தாய்மண் அலுவலகத்தின் தலைவர்கள் அஞ்சலி
21.07.2010 இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு, மதிமுக பொதுச்செயளாலர் வைகோ, காங்கிரஸ் சட்டமன்ற கொறடா பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தேசிய முற்போக்கு திராவிட கழத்தின் பொதுச்செயலாளர் திரு.பாண்டியராஜன் அவர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தாய்மண் அலுவலகத்தில் எழுச்சித்தமிழரின் தந்தை ச.தொல்காப்பியன் அவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக