சட்டக்கல்லூரி மாணவர் அசோக் தாக்குதல் சம்மந்தமாக நீதி விசாரணை வேண்டும்
எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன்அவர்கள் சட்டக்கல்லூரி மாணவர் அசோக்கை இன்று(19.09.2010) காலை சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சந்தித்து அறுதல் தெரிவித்தார். மேலும் இச்செயலை வன்மையாக கண்டித்த அவர் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென தெரிவித்தார். தமிழக அரசு இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக