சிறுத்தைகளின் அரசியல் பலம் - சோலை

சிறுத்தைகளின் அரசியல் பலம்
- சோலை
நவம்பர் 2010 10-12 நக்கீரன் வார இதழில் , “சிறுத்தைகளின் அரசியல் பலம்” என்ற தலைப்பின் கீழ் மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமாகிய திரு.சோலை அவர்களின் ஆய்வு கட்டுரை ....





நன்றி

10 கருத்துகள்:

±Øò¾¡Ç÷ §º¡¨Ä ¢ý ¸ðΨèÂ
À¡÷ò¾¡ÅÐ ¸¡í¸¢ÃŠ¸¡Ã÷¸û þÉ¢
º¢Úò¨¾¸¨ÇÔõ, ±Øò¾Á¢Æ¨ÃÔõ
ÒâóÐ ¦¸¡ûÇðÎõ..
§ÁÖõ 2011 Ţξ¨Äî º¢Úò¨¾¸û
¬ñÎ ±ýÀÐ ¦¾Ç¢Å¡¸¢ÈÐ.

11 நவம்பர், 2010 அன்று 4:08 AM comment-delete

This is real fact! Thanks for your great article sir!! Cheer up guys!!!

12 நவம்பர், 2010 அன்று 1:31 AM comment-delete

first i thank to nakkeeran for published that information. viduthalai chiruththaikal strenth is well know through mr.solai essay. i wish to thiruma in this time.

Anonymous
13 நவம்பர், 2010 அன்று 5:56 AM comment-delete

In Nakkeran cholai says about VCK that is real situvation now in Tamilnadu.So no doubt VCK only the powerfull in 2011 election

18 நவம்பர், 2010 அன்று 6:34 AM comment-delete

வணக்கம்,
சிறுத்தைகளுக்கு புதிய அங்கீகாரம் தந்து பெருமைசேர்த்த சோலை ஐயா அவர்களுக்கு நன்றி.போராட்டகுனத்தை சுமந்துகொண்டு இந்த கெட்ட அரசியளுக்குமத்தியில் எங்களண்ணன் வலம்வருவது பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கும்.தாழ்த்தப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் இல்லாது உலகின் அனைத்து பிரச்சனைகளையும் கையில் எடுத்துக்கொண்டு வலம் வருவது ஒரு போரளியால்மட்டும்தான் முடியும்.கலைங்கரோ,மற்றவர்கள் யாராக இருப்பினும் எங்கள் சூறாவளியை கட்டுப்படுத்த முடியாது.சோலையின் துனிச்சலான விமர்சனத்தை சிறுத்தைகள் மட்டுமில்லாது நடுநிலையாளர்களும் பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.நக்கீரனுக்கும் நன்றி.

தமிழர் பிரச்சினையில் ஒருபக்கம் கலைஞர் மறுபக்கம் கூட்டணி என்று தவிக்கும் எங்கள் தலைமை வரும் தேர்தலில் மாற்றத்திற்கு காரணமாக ,அசைக்கமுடியாத சக்தியாக மீண்டும் நிரூபிக்கும்.உணர்வாளர்களின் ஒற்றுமையின் பலம் கூடினால் மிகப்பெரிய மாற்றத்தை யாராலும் தடுக்கமுடியாது .வறுமையில் வாழ்க்கையை தேடியும்,சம தகுதியை நாடியும் அலைந்த சிறுத்தைகள் மற்ற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அங்கீகாரத்தை மீட்டுக்கொடுத்த எம்தலைவரை நாடே வியந்து பார்க்கத்தான் செய்யும்.ஒன்றை சொல்ல விரும்புகிறேன் எங்கள் திருமா பதவிக்காக எந்தகாலத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுத்தவறல்ல.வெளிப்படையான கருத்து மோதல்களுக்கு சிறுத்தைகள் எப்போதும் தயார் ஆனால் மனுவை மூலையில் தினித்துகொண்டு,பொறாமை தீயுடனும்,ஏளன பார்வையுடனும் ,பெரியார் கற்றுக்கொடுத்த சுயமரியாதையை சீன்டினால் சிறுத்தைகள் பாடம் கற்றுக்கொடுக்க தயங்கமாட்டார்கள்.

----- மெய்தேடி .காட்டுமன்.

19 நவம்பர், 2010 அன்று 4:48 AM comment-delete

Dear Brother & arasu.

THANKS TO WRITER SOLAI & NAKKEERAN.


Historical registeration done by SOLAI Sir,All Panthars and neutral powers are telling their thanks to SOLAI Sir.

The History has given THIRUMA to service for thamilans in the world .We do not bother about congress ,the upcomming election will be exposed and victory by pathers finger tips.


---- MEITHEDI ... KATTUMANN.

22 நவம்பர், 2010 அன்று 1:55 AM comment-delete

Dear Brother & arasu.

THANKS TO WRITER SOLAI & NAKKEERAN.


Historical registeration done by SOLAI Sir,All Panthars and neutral powers are telling their thanks to SOLAI Sir.

The History has given THIRUMA to service for thamilans in the world .We do not bother about congress ,the upcomming election will be exposed and victory by pathers finger tips.


---- MEITHEDI ... KATTUMANN.

Anonymous
22 நவம்பர், 2010 அன்று 1:57 AM comment-delete

ayya salaikku..nenjarntha nandrigal

28 நவம்பர், 2010 அன்று 10:49 AM comment-delete

sruthaikalin palam pullikalukka thrium

1 பிப்ரவரி, 2011 அன்று 11:36 PM comment-delete

sruthaikalin pallam pulikalukka thriyum

1 பிப்ரவரி, 2011 அன்று 11:36 PM comment-delete

கருத்துரையிடுக