தீப்பொறி தீந்தமிழன் வீரவணக்க நிகழ்வு
விடுதலைச்சிறுத்தைகளின் முன்னால் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி தீந்தமிழன் அவர்கள் மதுரையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் அவரின் இறுதிநிகழ்வில் எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்துகொண்டு இறுதி சடங்குகளை செய்து முடிக்கும் வரையில் அங்கு இருந்தார்.
அங்கு நடந்த வீரவணக்க உரையில் தம்பி தீப்பொறி தீந்தமிழனுக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் முதலில் வீரவணக்கம் செலுத்துகிறேன் அவரின் பங்களிப்பு இன்றியமையாதது, ஆரம்ப கட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர் என்று பேசினார், பின்னர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாக 1 லட்சம் நிதி வழங்குவதாக எழுச்சித்தமிழர் அறிவித்தார் இடுகாட்டில் முதலில் 25 ஆயிரம் ரூபாய் அவருடைய மகனிடம் வழங்கப்பட்டது .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக