ஆதிக்க சாதிவெறியினரின் அட்டூழியம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புரளிபுதூர் என்ற கிராமத்தில் 14.2.2011 தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கொடியை ஏற்றியுள்ளனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத முத்தரையர் சமூகத்தைச் சார்ந்த சாதி வெறியர்கள் தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அங்குள்ள தலித் மக்களின் வீடுகளை சூறையாடி தீயிட்டுக்கொளுத்தியுள்ளனர். இந்நிகழ்வை வன்மையாக கண்டித்துள்ள தொல்.திருமாவளவன் இச்செயலில் ஈடுபட்ட சமூக விரோத சாதிவெறிபிடித்த கயவர்களை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ளார்.
1 கருத்துகள்:
Feeling very unfortunate to see this. Thanks for the post, hope it will reach to some people!
கருத்துரையிடுக