மருத்துவர் இராமதாசு - விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் சந்திப்பு




பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களை விடுதலைச்சிறுத்தைகளின் கட்சி வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனார். உடன் காஞ்சிமாவட்ட தி.மு.க.செயலாளர் தா.மோ.அன்பரசன் உடன் இருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக