சீர்காழி தொகுதியில் உஞ்சை அரசன் அவர்களை ஆதரித்து திருமா பிரச்சாரம்




சீர்காழி விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர் உஞ்சை அரசன் அவர்களை ஆதரித்து எழுச்சித்தமிழர் அவர்கள் இன்று சீர்காழியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட செயலாளர் எ.கே.எஸ்.விஜயன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மனோகரன் உள்பட பல்லாயிரகணக்கான கூட்டணி கட்சியினர் மற்றும் சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.

மேலும் புகைப்படங்களுக்கு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக