புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 120வது பிறந்தநாள்




14.4.2011 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு விடுதலைச்சிறுத்தைகள்க் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்தார். பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் என்.ஆர்.தனபாலன் உடன் இருந்தார். மற்றும் கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக