கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எம்.கோபுவின் பாராட்டு விழாவில் தொல்.திருமாவளவன் வாழ்த்துரை!
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்க மூத்த தலைவருமான ஏ.எம்.கோபுவின் 82-வது பிறந்த நாள் மற்றும் 72-வது ஆண்டு பொதுவாழ்வைப் பாராட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றது. இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ஏ.எம்.கோபு அவர்களுக்கு தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
அந்நிகழ்வில் தலைவர் திருமாவின் உரை...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக