விடுதலை சிறுத்தைகளின் மாநில செய்தித்தொடர்பாளர் திரு.வன்னியரசு கைது

விடுதலை சிறுத்தைகளின் மாநில செய்தித்தொடர்பாளர் திரு.வன்னியரசு தமிழக கியூ பிரிவு போலிசாரால் இன்று காலை சென்னையில் உள்ள ஒரு உணவு விடுதியில் இருக்கும்போது கைது செய்யப்பட்டார்.அவரை மாலை நான்கு மணியளவில் சைதாபேட்டை நீதிபதிமுன் ஒப்படைத்தனர் .அவரை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.



எத்தனை பொய் வழக்குகள் புனைந்தாலும்,எந்த காரணத்திற்காக கைதுசெய்தாலும் எழுசித்தமிழர் தலைமையில் தொடர்ந்து தமிழ் இன விடுதலைக்கு களமாடுவேன் என்று கூடி இருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக