சிங்கப்பூரில் தொல்.திருமா...
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல்.திருமா அவர்கள் மார்ச் 7 ஆம் தேதி சிங்கப்பூர் செல்கிறார். அங்கு பல நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்களில் கலந்து கொள்கிறார்.
மார்ச் 8 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் "கோவிந்தசாமி பிள்ளை திருமண மண்டபம்"த்தில் "வள்ளுவரும் வள்ளலாரும்" என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கின்றார், அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு, தமிழவேள் நற்பணி மன்றம், தமிழ்மண் வாசகர் வட்டம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்...

0 கருத்துகள்:
கருத்துரையிடுக