விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் இரண்டு தொகுதிகள் அறிவிப்பு

நேற்று (28.03.2009) இரண்டு தொகுதிகள் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார் மேலும் எந்த எந்த தொகுதிகளில் போட்டி என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக சொல்லி இருந்தார்...
இதற்கிடையில் ,தேர்தல் உடன்பாடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்ததை அடுத்து
மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கபட்டுள்ளன
1.விழுப்புரம் (தனி)
2.சிதம்பரம்(தனி)
இந்த இரண்டு தொகுதிகளும் தனித்தொகுதிகள் என்பது குறிப்பிடதக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக