விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் - திருமா

விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகள் நேற்று அறிவிக்கபட்ட நிலையில் .கூட்டணி உடன்பாடு இன்று கையெழுத்தானது இதனை அடுத்து இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய எதிர்பார்ப்பு கட்சியினர்யிடையில் நிலவுகிறது..
வேட்பாளர்கள் தேர்வு குறித்த முடிவுகள் புதன் கிழமை (01-04-2009) அன்று நடைபெறுகின்ற கட்சியின் பொதுகுழுவில் முடிவு செய்யபடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார்.
21-03-2009 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தலைவர் திருமாவளவன் அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்ட நிலையில் புதன் கிழமை நடைபெரும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது..

0 கருத்துகள்:
கருத்துரையிடுக