விடுதலைசிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு:
விடுதலைசிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு:சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டி
மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இவ்விரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார்.
1. சிதம்பரம்(தனி)- தொல்.திருமாவளவன்
2. விழுப்புரம்(தனி)- எஸ்.பி.வேலாயுதம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக