இலங்கை தமிழர் மீதான இனப்படுகொலை பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் - நாடளுமன்றத்தில் திருமா
ஒவ்வொரு கிராமமும் சாதி கிராமமாகவும் தலித் கிராமமாகவும்இரட்டை குடியிருப்புகளாக இருப்பது ஒரு தேசிய அவமானம் மக்களவையில் தொல்.திருமாவளவன் கன்னிப் பேச்சு
08.06.2009 திங்கள் கிழமை மாலை 5:45 மணியளவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்கள் மக்களவையில் தமது கன்னிப பேச்சை நிகழ்த்தினார்.
அவருக்கு ஐந்து நிமிடங்களே ஒதுக்கபட்டது .இருப்பினும் அவர் எட்டு நிமிடங்கள் பதினெட்டு நொடிகள் எடுத்து கொண்டார் .அதன் விவரம் பின்வருமாறு.
ஆனால் நம்மிடையே இத்தகைய மனநிலை இல்லை. எமது கட்சியின் புகழ்பெற்ற முழக்கம் ஒன்று உண்டு. " கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்! மனிதநேயம் சனநாயகத்தின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். சனநாயகம் சகோதரத்துவத்திற்கு வழிவகுக்கும்; சகோதரத்துவம் சுதந்தரத்தைக் கொடுக்கும்; சுதந்தரம் சமத்துவத்தை உருவாக்கும்! அனைத்திலும், அனைவருக்கும் சமத்துவம் என்பதே உண்மையான சனநாயகம் ஆகும்.
வாக்குரிமை மட்டுமே சனநாயகம் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நிறைவாக நான் சில வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன். இலங்கை தமிழர் மீதான இனப்படுகொலை பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும். இலங்கைத் தமிழர் சிக்கலில் இந்திய அரசின் பங்களிப்பு என்ன? இலங்கை அரசுக்கு இந்திய அரசு என்ன வகையான ஆதரவினைத் தந்தது? என இந்திய அரசு வெள்ளை அறிக்கையாக அளிக்க வேண்டும். அதைப் போலவே, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கென 'தனி அமைச்சகம்' உருவாக்க வேண்டும். மேலும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான 'தலித் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு'வின் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மற்றும் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி உட்பட அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.
எமது கட்சியும் தோழமைக் கட்சியான திமுகவும், ஈழத்தமிழர்கள் சிக்கல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளன.. இந்தியா, தமிழ்ச் சமூகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது போக்கை மாற்றிக்கொண்டு எமது தமிழ்ச் சொந்தகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
-
ஆங்கிலத்தில் ....
Honorable chairpersons, honorable ministers, My heartiest congratulations to you all sir, I know you are an eminent left oriented parliamentarian. So I believe you do not suppress my opportunity. I need at least 10 minutes. The senior members have taken their own time more than 30 minutes. We need the new member at least 10 minutes.
I would like to introduce myself since I am new face to this house. I am Thirumavalavan founder and president of VCK, is an abbreviation of Viduthalai Chiruthaigal Katchi. Which means liberation panthers party. I am representing the Dalits, women, minorities, and other backward classes. I would like to submit my sincere thanks to my people who sent me to this house and also to the align parties DMK, CONGRESS, and all Muslim leagues in Tamilnadu and other outfits of backward classes.
Sir I feel proud to be a member of this house in which the great warrior of social justice Dr.B.R.Ambedkar served here for the downtrodden people. I would like to congratulate and appreciate our chairperson of UPA for chosen our speaker and deputy speaker from dalits and tribals also to all members of this house. I wish to say this is an era of vulnerable social categories. I want to say the empowering of the vulnerable societies is the real empowerment of the nation. We can see the empowering of dalits, women, and minorities. Sir I ask to appreciate and congratulate once again to the chairperson of UPA because we have the president from women. We have the speaker from dalit as well as women. We have the prime minister and vice president from religious minority. We have the Deputy speaker from tribals. So I feel proud to say this is an era of vulnerable social categories. Sir I would like to appreciate in the president speech there are many schemes and programmes available to be appreciated. Like national mission for female literacy. The unique identity card scheme from free India. National food security act. Prime minister 15 point programmes for the minority and women reservation bill and so on. Many of UPA members appreciated and explained everything. I don?t want to enter in to these. But I want to indicate some important issues which are neglected and we expected not present in the presidential address. There is no mention about the genocide of srilankan tamils. No mention about the sethu project. No mention about the reservation in private sector. Reservations for muslims and Christians. Particularly dalit Christians. No mention about the Babri masjid. No mention about an act for reservation. This reservation bill for quotient vacancies already passed in Rajya sabha. But not yet introduced in loksabha. No mention about the abolition of untouchablity. Here I am sorry to say it is national shame that there are two villages in every area one is caste village and another one is dalit village. There are to two habitation in every village. With out eradication of untouchablity we cannot evolve the democracy. We all are crazy on democracy. But what we mean the democracy. I mean respecting others feelings and aspirations, admitting others opinions and concepts but there is no such an attitude. We have one popular slogan in our party. Let the democracy to last one and let the power to lay people. Democracy needs basically and fundamentally the humanity. Humanity is the basic and fundamental need for the democracy. Humanity leads to fraternity. Fraternity gives liberty. Liberty makes the equality. Equality in all to all is the real democracy. We all know very well that only the voting right is not the democracy here I want to submit some requisitions.
We need white paper on genocide of srilankan tamils what is the roll of our union government on srilanakan issues. What kind of support is given to the government of Srilanka.
Another one request separate ministry to the scheduled caste and scheduled tribes.
And request to implement the recommendations of the committee of ministers of Dalit affairs which was headed by our finance minister pranabji.
Free education to all including higher education and professional courses.
our party and our align parties are very much concern about the srilankan issues. I am sorry to say The Government of India betrayed the tamil community in srilanka. So the government of India should change the attitude against tamils. Thank you very much.
4 கருத்துகள்:
please try to let our people to know about this website address then only we can get to gather our people
keet it up my dear brother
Very good speech. Congratulations,
regards,
selvin
அண்ணனின் பாராளுமன்ற உரையை கேட்டேன்.அருமையாக உள்ளது. இனி வரும் கூட்டத்தொடரிலும் நம் மக்களுக்காக மிக சிறப்பாக பெசுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்
அன்புடன் -மன்னை முத்துக்குமார்.
கருத்துரையிடுக