வாழ்த்துக்கள் ....



------------------------------------------------------------------------------------------
பெருமதிப்பிற்குரிய தமிழின போராளி, பாராளுமன்ற உறுப்பினர் , அண்ணன் தொல்.திருமா அவர்களுக்கு ,

தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துக்கள்!

உங்களுடைய பாராளுமன்ற பேச்சுகள் கண்டு வியந்தேன் ,உண்மை தமிழன், தமிழர்களுக்காகவே குரல் கொடுக்க ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கண்டு பெருமிதம் கொண்டேன் , அண்ணன் உங்களுடைய பேச்சுகளை பல வருடங்களாக கேட்டும், கண்டும், உங்களால் ஈர்க்கப்பட்டு , உங்களுடைய உண்மை, ஆளும் திறன் கண்டு உங்கள் பின் அணிவகுக்க என்னும் ஒரு இளைஞன் , தலைவர் பிரபாகரனின் தம்பி யாக ,உலக தமிழர்களால் போற்றப்படும் சீமான் , வைகோ, போன்றோர்களில் அரசியல் முனைப்புடன் செயல் பட்டு ,தமிழர்களின் ஒரே அரசியல வாரிசாக உலக தமிழர்களின் போற்றுதலுக்குரிய அண்ணன் திருமா வை தந்த சிதம்பரம் மக்களுக்கு நாங்கள் அனைவரும் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.

திருமா அண்ணா , உங்கள் தமிழீழம் மீட்டெடுக்கும் பணியை தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்களுக்கு உறுதுணையாக எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம்.

இந்த நேரத்தில், உங்களுக்காக உயிரையும் துச்சமா க நினைத்து உங்கள் பின் நின்று அயராது களப்பணி செய்து கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ,வாழ்த்துக்கள் .

வாழ்க விடுதலை சிறுத்தைகள் , வளர்க தமிழரின் புகழ்

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

Raj kumar.M
O&M Engineer- Transmission
Huawei Technologies
Kuwait

------------------------------------------------------------------------------------------

My dear beloved leader
wish you happy birthday

like Abraham Lincoln is the only leader
fought for the blacks
are the only leader for
race in India!
YOURS
LOVING
OSCARBHARATHI

------------------------------------------------------------------------------------------

ஆகஸ்ட் 17, "எழுச்சி தமிழர் " தொல்.திருமா அவர்களின் பிறந்தநாள் .


மற்ற அரசியல் தலைவர்களை போல அரிசியும் ,அன்னதானமும் கொடுக்காமல் ஈழ தமிழர்களுக்காக ''எழும் தமிழீழம்'' எனும் இன விடுதலை அரசியல் மாநாடு ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நடத்த உள்ளது.

எவ்வாறு ஈழத்தில் தேசிய தலைவரின் பிறந்த நாள் "மாவீரர் நாள் "என கொண்டாட படுகிறதோ ,அதைப்போல "எழுச்சி தமிழர் " அவர்களின் பிறந்த நாளும் எல்லா வருடமும் ஈழ மக்களுக்காக அர்ப்பணிக்கிறார் .

தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் ஈழ விவகாரத்தில் பல பகல் வேஷம் போடும் வேலையில் தொடக்கம் முதல் இன்று வரை கொண்ட கொள்கையில் உறுதியாக ஈழத்தின் "உண்மை குரலாக" இருப்பவர் என்பது பாராட்டுக்குரியது.

1. தமிழீழ விடுதலைப் போர் முற்றுப் பெறவில்லை.
2. தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும்.
3. தமிழீழம் எனும் தாகம் தணியவில்லை.
4. தமிழீழத்திற்கான யுத்தம் தொடரும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநாட்டை நடத்த உள்ளது.


• விடுதலைப் புலிகள் அழிந்து போன சக்தியல்ல.

• தமிழீழம் என்பது வெறும் கனவாகிப் போன இலட்சியம் அல்ல .

"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை.

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

"எவர் தடுப்பினும் விடியல் பிறக்கும்"

"எவர் மறைப்பினும் கதிரவன் உதிக்கும்"

"விடியலின் கதிரில் பனி போல் ஒழிவர் எம் எதிரிகள்"


ஈழ விஷயத்தில் "சுகம் காண சுமை தாங்கியாக" தொடர்ந்து பணியாற்றும் இந்த அவதார தலைவனுக்கு நாமும் துணை நிற்ப்போம்.



புலிகளிடம் காசு வாங்குகிறார் என்று சொன்ன குற்றசாட்டுக்கு எழுச்சி தமிழரின் பதில் :"புலிகளிடம் கையேந்தி கட்சியை வளர்க்கும் நிலை எங்களுக்குக் கிடையாது. யதார்த்தத்தில் யாருக்கும் உதவுகிற நிலையில் புலிகளும் இல்லை. ஆதாயப் புகார்களைக் கிளப்புபவர்களைப் பார்த்து நான் ஆத்திரப்படவில்லை... அனுதாபப்படுகிறேன்.

உலக தமிழர் நெஞ்சமெலாம் திருமாவின் திருப்பெயர் .

வாழ்க அண்ணன் -நீர்

வான்போல் வாழ்க !

உமது புகழ்க்கொடி -இந்த

உலகமெல்லாம் அசைக!

வீறு கொண்ட தமிழ்இனமே -திருமா

விரல் பிடித்து வெல்க !

வேல்முருகன் சீனிவாசன்
------------------------------------------------------------------------------------------

11 கருத்துகள்:

தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துக்கள்

Raj
16 ஆகஸ்ட், 2009 அன்று 1:40 PM comment-delete

ANNAN VALI EANGAL VALI

9 மார்ச், 2010 அன்று 5:41 AM comment-delete

P.RAJAKANNU

DEAR BROTHER,

YOU ARE THE COMMONDER OF THIS INDIA AND TAMIL WORLD. WE ARE THE SOLDIERS OF YOU. ONE DAY WE WILL ACHEIVE ALL THINGS IN OUR LIFE.

14 மே, 2010 அன்று 10:26 AM comment-delete

HELLO BROTHER ADVANCE WISH YOU MANY MORE HAPPY RERUNS OF THE DAY

13 ஜூலை, 2010 அன்று 3:56 AM comment-delete

proud 2 be a tamilan ....... anna ungalai than nambi erukom ....v want tamileelam ......

25 ஜூலை, 2010 அன்று 1:17 PM comment-delete

என் உடன் பிறவா சகோதரனுக்கு,

தன்நலம் பாராமல் பொதுநலம்
வாழ தன் வாழ்க்கையினை
அர்ப்பணித்தவனே.....!

எம்மையும் மனிதராய் தலை
நிமிரச்செய்தவனே.........!

இரண்டாம் அம்பேத்கரே.....!

வாழும் வள்ளுவரே......!

என் குடும்ப குலவிளக்கே....!


நின்புகழ் பாடும் ஒவ்வொரு
வருடமும் புது புது அரசியல்
முன்னேற்றங்கள்.........!

இத்துணை காலம் முடங்கி கிடந்த என் இன மக்களை எழ செய்தவனே....!

என் அண்ணனே

வாழ வேண்டும் பல்லாண்டு

என வாழ்த்துகிறேன்...!

என்றும் உன் அன்பிற்காக...!


செந்தமிழ் வளவன் (எ)

பால முருகன்,
நா.முத்தையாபுரம்,
திருச்செந்துர்(வட்டம்)
துத்துக்குடி மாவட்டம்

14 ஆகஸ்ட், 2010 அன்று 2:30 AM comment-delete

ஆகத்து 17,

திருமாவளவன் எனும் சிறுத்தை அடித்தட்டு மக்களை அழித்து கொண்டு இருந்த உயர் ஜாதி மத யானைகளை வேeட்டையாட இம்மண்ணில் பிறந்த நாள்.....!

எங்கள் வாழ்வின் இனிய நாள்


அன்புடன்.

செந்தமிழ் வளவன் (எ)
பாலா

14 ஆகஸ்ட், 2010 அன்று 2:36 AM comment-delete

advance @ many more happy returns of the day

16 ஆகஸ்ட், 2010 அன்று 10:09 AM comment-delete

advance @ many more happy returns of the day

16 ஆகஸ்ட், 2010 அன்று 10:09 AM comment-delete

advance happy birthday wishes form ur brother

16 ஆகஸ்ட், 2010 அன்று 10:10 AM comment-delete

Valikalin Thohuppe
Em Valvin Vahuppe
Nihal Tamil Neruppe
Em Nedunal Veruppe
Ullam Nihela
Uyerin Nainaithedutha
Vellai Tamillalalli
Velha Ni
Velha Venre
Uyarthutuvukirom
Uyarya Bithday Wishes Umakke
From P. Neppolian, Dharavi, Mumbai.

17 ஆகஸ்ட், 2010 அன்று 2:21 AM comment-delete

கருத்துரையிடுக