எழுத்தாளர் துரை.ரவிக்குமார் அவர்களின் நூல் வெளியீடு விழா





சென்னையில் 26/12/2009 அன்று மாலை 4 மணியளவில் தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளராகவும் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான‌ எழுத்தாளர் துரை.ரவிக்குமார் அவர்களின் நூல் வெளியீடு விழா நடைப்பெற்றது.




சூலகம் ,அவிழும் சொற்கள் ,பிறவழிப்பயணம் ,கற்றனைத்தூறும் ஆகிய 4 நூல்கள் உயிர்மை பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது


தாத்தா ரெட்டை மலைசீனிவாசன் அவர்கள் பறையன் என்ற பத்திரிக்கை மூலம் தன்னை யார் என்று உலகுக்கு அடையாளம் காட்டியதுபோல தோழர் ரவிக்குமார் தலித் என்ற இதழை நடத்தி தன்னை யார் என்று இந்த உலகிற்கு உணர்த்திக்காட்டியிருக்கிறார்.அவரின் எழுத்து பணிகளால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு பெருமை அளிக்கிறது ,தோழர் ரவிக்குமார் பணிகள் மென்மேலும் தொடரவேண்டும் .நாங்கள் அயோத்திதாசர் பண்டிதருக்கு பின்னால் அடுத்த வாரிசாக தோழர் ரவிகுமார் விளங்குகிறார் என உரையாற்றினார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக