பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் எழுச்சி தமிழர் அஞ்சலி

பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள்
 எழுச்சி தமிழர் அஞ்சலி



இன்று (02.10.2010) பெருந்தலைவர் காமராசர் நினைவு நாளையொட்டி சென்னை, கிண்டியிலுள்ள அவரது நினைவிடத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பொதுச்செயலாளர் கலைக்கோட்டுதயம்,மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, சைதை ஜேக்கப் உள்ளிட்ட மாநில , மாவட்ட நிர்வாகிகள் ஏராமான தொண்டர்கள் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக