விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்

பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி சட்டப் பேராசிரியர். தளபதி அவர்களின் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.  உடன் கட்சியின் பொருளாளர் முகம்மது யூசுப், கலை இலக்கியப் பேரவை மாநில துணை செயலாளர் திராவிட மணி, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாலசிங்கம் உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக