எழுச்சி தமிழர்




ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரே தலைவர். தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழ் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுத்தவர். ஈழத்தின் தமிழக குரல் என்று ஈழ விடுதலை பாவலர் காசி ஆனந்தான் அவர்களால் அழைக்கப்பட்டவர் . ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பநித்துள்ள ஒரே தலைவர்.

விடுதலைச்சிறுத்தைகள் என்ற அமைப்பை நிறுவி தமிழகத்தில் புரட்சி விதையை விதைத்தவர். சமூக நீதி மீட்சி மாநாடு , இந்துத்துவ பண்பாட்டுத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு, இஸ்லாமிய கிரித்த்துவ இட ஒதுக்கீடு மாநாடு, மண்ணுரிமை மாநாடு, ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு, மீனவத்தமிழர் பாதுகாப்பு மாநாடு போன்ற மாநாடுகள் நடத்தி தமிழர்களின் உரிமைக்குரலாய் ஒலிததவர். பெரிய கட்சிகளெல்லாம் ஓடி ஒளிந்தபோது பொடா எதிர்ப்பு முன்னணி அமைத்த வீரர். விடுதலைப் புலிகளைப்பற்றி பேசவே அஞ்சிய தலைவர்களுக்கு மத்தியில் கருத்துரிமை மாநாடு நடத்தி போர்க்குணம் மாறாத புரட்சி தலைவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக