வாழ்த்தலைகள்
தலைவர்கள் , தமிழ் உணர்வாளர்கள், எழுச்சித்தமிழரைப் பற்றி :
இன்னும் வரும்....
---
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தம்பி வேலு பிள்ளை பக்கம் செல்ல தகுதி நம்மில் யாருக்குமே இல்லை...
உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழக அரசு செயல்பட வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை
தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள்
அவனுடைய அரசியல் ஈடுபாடு எனக்கு உடன்பாடுதான்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்
அடுத்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 15 சதவீத ஓட்டுகள் கிடைக்கும்: திருமாவளவன் பேச்சு
தமிழர் எழுச்சி நாள்
2011 சட்டப்பேரவைத் தேர்தல்: தொல்.திருமாவளவனுக்கு முழு அதிகாரம்!
1 கருத்துகள்:
தலித் சேனைகளின் தலைவன் அண்ணன் தொல். திருமாவளவன !
தமிழக மண்ணில் எத்தனயோ தலித் தலைவர்கள் இருந்தாலும்
தலித்களுக்கான ஒரே தலைவர் எங்கள் அண்ணன் தொல்.திருமாவளவன் !
ஒடுக்கப்பட் தலித் சமுகம் "சேரி" என்னும் சிறையை
உடைத்தெறிய உன் வாழ்கையை சிறைப்படுத்தி கொண்ட
எங்கள் அண்ணனே !
பொடா இருக்கும் காலத்திலும் புலி குகைக்குள் நுழைந்தவனே !
வீதியாக இருந்தாலும் - பாராளமன்றமாக இருந்தாலும் எல்லா தளங்களையும்
விடுதலை சிறுத்தைகளின் களமாக மாற்றும் எங்கள் சிறுத்தை தலைவனே !
இது வரை இழந்ததை எல்லாம்
உன் இரு கரம் மீட்கும் !!
என்கின்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு
உன் தம்பிகளாய் - விடுதலை சிறுத்தைகளாய் !
உமக்கு துணை நிற்போம்
A.AShok
General secretary
Students union ( 2007-2008)
Loyola college, Chennai -34
கருத்துரையிடுக