திரு.குணங்குடி அனிபா - தொல்.திருமாவளவன் சந்திப்பு
பன்னிரெண்டு கால சிறைவாசத்தை முடித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுதலையான திரு.குணங்குடி அனிபா அவர்கள் இன்று (25.5.2010) விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களைச் சந்தித்தார். குணங்குடி அனிபாவுக்கு தொல்.திருமாவளவன் வாழ்த்துகளை தெரிவித்தார்.
சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் இசுலாமிய சமுதாயத் தோழர்கள் மற்றும் நளினி ஆகியோரை விடுதலை செய்யக்கோரும் மனுவை தொல்.திருமாவளவன் அவர்களிடம் குணங்குடி அனிபா அளித்தார்.
இவண்
வன்னிஅரசு
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக