பெரியார் நினைவு நாள் எழுச்சித்தமிழர் அஞ்சலி

பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியாரின் 37 வது நினைவு நாளான இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் எழுச்சித்தமிழர் அஞ்சலி செலுத்தினார்.  வன்னி அரசு, மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், இரா.செல்வம், இளங்கோ, கமலக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக