பரமக்குடியில் நடந்த படுகொலையை கண்டித்து கடலூரில் கண்டன அணிவகுப்பு
பரமக்குடியில் நடந்த படுகொலையை கண்டித்து சி.பி.ஜ விசாரனை நடத்த கோரி இன்று 19-09-2011 விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கடலூரில் கண்டன அணிவகுப்பு ஆர்பாட்ம் நடத்தினர் இறுதியாக மாவட்ட செயலாளர் சு.திருமாறன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார், இந்நிகழ்வில் கடலூர் நகரமன்ற துனைத் தலைவரும் இளஞ் சிறுத்தைகள் எழுச்சிபாசறையின் மாநில துனைச் செயலாளர் பா.தாமரைச் செல்வன், தத்துவமைய்யம் மாநில செயலாளர் ம.செ.விடுதலை தி.ச.திருமார்பன் வல்லரசு, ராஜமானிக்கம், கருணா, நீதிவளவன் உள்ளிட்ட மாநில,மாவட்ட ஒன்றிய,நகர, முகாம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக