திருச்சியில் 6-1-2012 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

அப்பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் பொதுக்குழு அரங்கிலேயே தரப்படும். விண்ணப்பம் செய்வதற்குக் கடைசி நாள் சனவரி 31, 2012 எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் மாநிலப் பொறுப்புகளுக்கு ரூ. 2000/- மாவட்டடப் பொறுப்புகளுக்கு ரூ. 1000/-. ஒன்றிய, நகரப் பொறுப்புகளுக்கு ரூ. 500/- எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவண்
தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக